Issacc Asimov பேர்
சுண்ட கசாய் சூரண்டா
Issacc Asimov பேர்
சுண்ட கசாய் சூரண்டா
ராஜாலி நீ காலி
இன்னிக்கு எங்களுக்கு தீபாவளி
ராஜாவே சமஜொலி
நரகத்துக்கு நீ விருந்தாளி
மாசெய, நான் பொடி மாசு
வெடிச்சாகா பூம் பட்டாசு
பாஸ்ஸே , நான் குட்ட பாஸ்ஸே
மாடிக்கிட்ட மச்சான் நீ பூட்ட கேஸ்ஸே
ஹோ ஓ ஒ..
விட ஓ ஒ..
ஹோ ஓ ஒ..
விட ஓ ஒ..
ய ய ய ய
நாகா நாகா நா, ஆறு அங்குல பீரங்கி
நீ முள்ளங்கி
நாகா நாகா நா, தான் இயங்கி
உன் காதுல வெச்சான் சம்பங்கி
நாகா நாகா நா, ஆறு அங்குல பீரங்கி
நீ முள்ளங்கி
நாகா நாகா நா, தான் இயங்கி
உன் காதுல வெச்சான் சம்பங்கி
நாகா நாகா நா ரங்குஸ்கி
உனக்கு உத வந்தேன் சங்குஸ்கி
பொடி பொடிதான், மூக்கு பொடி
உண் மூக்குல பூந்தேன் தாகுப்புடி
ராஜாலி நீ காலி
இன்னிக்கு எங்களுக்கு தீபாவளி
ராஜாவே சமஜொலி
நரகத்துக்கு நீ விருந்தாளி
மாசெய, நான் கோடி மாசு
வெடிச்சாகா பூம் பட்டாசு
பாஸ்ஸே, நான் குட்ட பாஸ்ஸே
மாடிக்கிட்ட மச்சான் நீ பூட்ட கேஸ்ஸே
ஹோ ஓ ஒ..
மச்சி சிக்கி-கிட்ச்சோ
ஹோ ஓ ஒ..
ரேக்க பிச்சி-கிட்ச்சோ
விட ஓ ஒ..
உள்ள மாட்டி-கிட்ச்சோ
அச்சச்சோ
கிஷா சா சா சா....
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
- August 2018 (1)
- April 2018 (1)
- October 2017 (1)
- April 2017 (3)