Flag Counter

free counters

ஏய் பெண்ணே என் நெஞ்சில் | பியார் பிரேமா காதல் | Lyrics in Tamil

Yey Penney En Nejil (High On Love) - Pyaar Permanente Kadhal

ஹே பெண்ணை என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிராய்.
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்

உன்னை போலவே நான் இங்கே 
மயங்கி கிறங்கிதான் போனேனே
போதையாகி தான் போனேனே 
தள்ளாடும் ஜீவன்

ஜன்னல் ஓரமாய் முன்னாலே ஹே மின்னல் போலவே வந்தாயே 
விண்ணை தாண்டி ஓர் சொர்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே.

வழியில் நீங்கி நீ விலகதே 
நொடில் என் மனம் தாங்கதே. 
என்ன நெருமோ தெரியாதே 
என் ஜீவன் ஏங்குதே.

என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி

உன் சிருப்பினிள் கவிதைகள் கலங்குதே.
உன் மொழிகில் இசைகளும் தோற்குத்தே
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே

உனக்குள் எந்தன் காதல் காண்கிறான்
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா
இருந்தும் உண் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா

குருவி போலவே என் உள்ளம்
தத்தி தவுது உன்னாலே 
குழம்பிபோன என் கால்கள் சுத்தி திரியுது உன்னாலே
தீயை போலவே என் தேகம் பத்தி எரியதே உன்னாலே
அருவி போலவே ஆனந்தம் நில்லாமல் பாயுதே

ஹே பெண்ணை என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிராய்.
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்

ப்யார் பிரேமா காதல்
ப்யார் பிரேமா காதல்..

Blog Archive