Flag Counter

free counters

ஒரசாத | Orasatha | Lyrics


ஒருமுறை என்ன பார்த்து
ஒரே கண்ணில் பேசு

ஒருமுறை என்ன பார்த்து
ஒரே கண்ணில் பேசு

நீ நெருங்கி வந்தா காதல் வாசம்
என் உசுரு மொத்தம் உன்னா பேசும்

ஓரசத்த
உசரத்தான்

உருட்டாத
மனசத்தான்

அலசாத
என் சட்டை கிழிஞ்சி வெளிய பறக்கும் இதயம்.

வெடிக்காத,
கனவெல்லாம்.

சிரிகாத,
என் விட்டு, வேலகத
தறிகெட்டு மனசு
உண்ண தேடி அலையும், அடியே

அடியே

ஒட்டி இருந்த இதயம், ஒட்டாம உன் பிண்ணே அலையும்.
உன் முடி முழி முழிச்ச

முன்னுறு உசுரு வந்து இறங்கும்.
கட்டுவெறி என்னக்கு உன் காதல் உள்ள வந்த, அடங்கும்.

என் குட்டி இதயத்தால் நீ தோண்ட கத்துதிருக்கு சுரங்கம்.
நீயும் என்ன நீங்கி போனால்.

நீல வானம் கண்ணீர் சிந்தும்.
பேசமதான் போகாதடி

பாசாங்குதான் பண்ணாதடி
சத்தியமா உன் நினைப்பில்
 மூச்சி முடி திக்குரண்டி

கோபம் ஏத்தி கொள்ளதாடி.
கொதி கொதி தின்னதடி.

ஓரசத்த
 உசரத்தான்

உருட்டாத
மனசத்தான்

அலசாத
என் சட்டை கிழிஞ்சி வெளிய பறக்கும் இதயம்

வெடிக்காத
கனவெல்லாம்

சிரிகாத
என் விட்டு, வேலகத
தறிகெட்டு மனசு
உண்ண தேடி அலையும், அடியே

அடியே

ஓரசத்த
உசரத்தான்

உருட்டாத
மனசத்தான்

அலசாத
என் சட்டை கிழிஞ்சி வெளிய பறக்கும் இதயம்

வெடிக்காத
கனவெல்லாம்

சிரிகாத
என் விட்டு, வேலகத

தறிகெட்டு மனசு
உண்ண தேடி அலையும், அடியே

Blog Archive