Flag Counter

free counters

மறு வார்த்தை பேசாதே | Maruvarthai Pesathe | Lyrics in Tamil


 மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிட்டு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மாயில் தொகை போல
விரல் உன்னை வருடும்
மனப்படமாய் உரையாடல் நிகழும்.

விழி நீரும் வீணாகிட
இமைத்தண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்.
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காளைகள்
முடியாத மலைகளில்
படியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணிக்காடும் கடிக்காகரம்
தரும் பாதை அறிந்தோம்
உடை மாற்றும் இடைவேளை
அதை பின்பே உணர்ந்தோம்

மரவாதே மனம்,
மடிந்தாலும் வரும்

முதல் நீ, முடிவும் நீ
அலர் நீ, அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தோடுவானம் என்றாலும் நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் என்னும், மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கணவாகி களைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி

இழந்தோம் எழில்கொலம்
இனிமேல் மழை காலம்.

மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தொகை போல
விறல் உன்னை வருடும்
மனப்படமாய் உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக,
இமை தாண்ட கூடாதென
துளியாகதான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு

No comments:

Post a Comment

Blog Archive