ஹே சுழலி, அழகி விலகி
களாகட்டி போராவளே இருடி, திருடி
அழகோடித்தான் நகரும் அரழி
நோராதள்ளிபோன வெட்க குறடி
உன் வயசாதான் தித்திப்பா தின்ன
உசுரதான் கத்தி சொன்னேன்
போட்ட கோழி அழகுல
என்ன கொதி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிற, விடுடி
முட்டை போட்ட மனுசுல
கண்ண தூக்கி எரியிர
விட்ட ஏட்டை சேதருற, இரழி
ஹே சுழலி, அழகி களரி
களாகட்டி போராவளே இருடி, திருடி
கெட மாட்டுக்கு உணவா அழலி
வித போட காட்ட திங்க கொடுடி
நீ மனசோட கல்வெட்டா நின்ன
கண்வேட்ட வெட்டி கொன்ன
போட்ட கோழி அழகுல
என்ன கொதி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிற, விடுடி
முட்டை போட்ட மனுசுல
கண்ண தூக்கி எரியிர
விட்ட ஏட்டை சேதருற, இரழி
ஹே சுழலி
ஆலங்கட்டுக்கரை, ஆத்தில் நீந்தும் பிற
உடையிர அல்லி, உலருது நித்தம்
காதுல வந்து காதல கத்தும்
புலங்குற வண்டு முழுங்குது முத்தம்
பூவுல தட்டி தவுர சத்தம்
பொழியது தேனு பொதைய்ரன் நான்னு
அடைமழை கொட்டுச்ச
கணுவுல மாட்டி கொழும்பர மீனு
முழிச்சதும் தப்பிச்ச
போட்ட கோழி அழகுல
என்ன கொதி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிற, விடுடி
முட்டை போட்ட மனுசுல
கண்ண தூக்கி எரியிர
விட்ட ஏட்டை சேதருற, இரழி
ஹே சுழலி
ஹே சுழலி
ஹே சுழலி
No comments:
Post a Comment