Flag Counter

free counters

மறு வார்த்தை பேசாதே | Maruvarthai Pesathe | Lyrics in Tamil


 மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிட்டு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மாயில் தொகை போல
விரல் உன்னை வருடும்
மனப்படமாய் உரையாடல் நிகழும்.

விழி நீரும் வீணாகிட
இமைத்தண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்.
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காளைகள்
முடியாத மலைகளில்
படியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணிக்காடும் கடிக்காகரம்
தரும் பாதை அறிந்தோம்
உடை மாற்றும் இடைவேளை
அதை பின்பே உணர்ந்தோம்

மரவாதே மனம்,
மடிந்தாலும் வரும்

முதல் நீ, முடிவும் நீ
அலர் நீ, அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தோடுவானம் என்றாலும் நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் என்னும், மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கணவாகி களைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி

இழந்தோம் எழில்கொலம்
இனிமேல் மழை காலம்.

மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தொகை போல
விறல் உன்னை வருடும்
மனப்படமாய் உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக,
இமை தாண்ட கூடாதென
துளியாகதான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு

ஹே சுழலி | Hey Suzhali | En Suzhali Lyrics in Tamil


http://ytimg.googleusercontent.com/vi/1AAhUgo-rFM/mqdefault.jpg 




ஹே சுழலி, அழகி விலகி
களாகட்டி போராவளே இருடி, திருடி

அழகோடித்தான் நகரும் அரழி
நோராதள்ளிபோன வெட்க குறடி

உன் வயசாதான் தித்திப்பா தின்ன
உசுரதான் கத்தி சொன்னேன்

போட்ட கோழி அழகுல
என்ன கொதி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிற, விடுடி

முட்டை போட்ட மனுசுல
கண்ண தூக்கி எரியிர
விட்ட ஏட்டை சேதருற, இரழி

ஹே சுழலி, அழகி களரி
களாகட்டி போராவளே இருடி, திருடி

கெட மாட்டுக்கு உணவா அழலி
வித போட காட்ட திங்க கொடுடி
நீ மனசோட கல்வெட்டா நின்ன
கண்வேட்ட வெட்டி கொன்ன

போட்ட கோழி அழகுல
என்ன கொதி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிற, விடுடி

முட்டை போட்ட மனுசுல
கண்ண தூக்கி எரியிர
விட்ட ஏட்டை சேதருற, இரழி

ஹே சுழலி

ஆலங்கட்டுக்கரை, ஆத்தில் நீந்தும் பிற
உடையிர அல்லி, உலருது நித்தம்
காதுல வந்து காதல கத்தும்
புலங்குற வண்டு முழுங்குது முத்தம்
பூவுல தட்டி தவுர சத்தம்

பொழியது தேனு பொதைய்ரன் நான்னு
அடைமழை கொட்டுச்ச
கணுவுல மாட்டி கொழும்பர மீனு
முழிச்சதும் தப்பிச்ச

போட்ட கோழி அழகுல
என்ன கொதி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிற, விடுடி

முட்டை போட்ட மனுசுல
கண்ண தூக்கி எரியிர
விட்ட ஏட்டை சேதருற, இரழி

ஹே சுழலி
ஹே சுழலி
ஹே சுழலி

Kaatru Veliyidai - Saarattu Vandiyila song lyrics in Tamil (தமிழ்)



சருட்டு வண்டில சிறுட்டேயில
உறு தேரிஞ்சதூ உண் முகம்

உள்ளம் கில்லும் அந்த கள்ளசிறுப்பில
மேல்லசிவந்தது எண் முகம்

அட வெத்தலப்பொட்டா உதடு எணக்கு
பத்திரம் பண்ணிகொடு
நாண் கொடுத்த கடன்ன திரிப்பி கொடுக் சத்தியம் பண்ணிகொடு.

என் ரத்தம சூடுக்கொலள்ள பத்து நிமிசம்-தாண் ராசாதத்தி

ஆணுக்கொ பத்தூ நிமிசம், பெண்கோ அஞ்ஞி நிமிசம்.
பொதுவ சண்டித்தனம் பன்னும் அம்பிலக்கிட்ட, பெண்ணு கிண்டி கெரங்கெடுப்ப.

சேலைக்கு சாயம் பொகும்மட்டும். உண்ண நாண் வெழுக்க வேண்டுமடி.
பாடுப்பட்டு விடியும்பெழுதூ வெளிய செல்ல போய்கள் வேண்டுமடி.

புதுப்பெண்ணெ அதுதாண்டி தமிழ்நட்டு பாணி

சருட்டு வண்டில சிறுட்டேயில
உறு தேரிஞ்சதூ உண் முகம்

உள்ளம் கில்லும் அந்த கள்ளசிறுப்பில
மேல்லசிவந்தது எண் முகம் (2)

வெட்கத்தைய கொழச்சி கொழச்சி குங்குமம் பூசிகெடி.
ஆசையள்ள வேற்வையப் போல் வாசம் ஏதடி

ஏண் பூங்கெடி வந்து தேன் குடி.
அவண் கைகளிள் உடையட்டும் கண்ணே கண்ணாடி.

கத்தாள கட்டுக்குல் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும் கெண்டட்டம்.
கெத்தாண சாறலு முத்தன பண்ணிறு
வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்.

அவன் மண்மத காட்டு சந்தணம் ஏடுத்தூ மார்பில் அப்பிகிட்டாண்.
இவள் கொரங்கு களுத்த குட்டிய போல தோளில் ஒட்டிகிட்ட.

இனி முட்டி கழங்கிட முத்தம் கொடுத்துடு ராசாவே.

பொண்ணுதாண் ரத்தணகட்டி ஹொ
மாப்புல வெத்தல பொட்டி.

எடுத்தூ ரத்தண கட்டிய வெத்தல பெட்டியில் மூட சொல்லுங்கடி.

முதலில் மாலை மாத்துங்கடி, பிறகு ஆள மாத்துங்கடி.
கடடில் வட்டு காலையில் கசங்கி வந்த சேல மாத்துங்கடி.

மதுராதி அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி

கத்தாள கட்டுக்குல் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும்
கெண்டட்டம்.
கெத்தாண சாறலு முத்தன பண்ணிறு
வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்.

(புதுப்பெண்ணெ அதுதாண்டி தமிழ்நட்டு பாணி)

Blog Archive